அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அமானித மோசடி செய்து வயிறு வளர்க்கும் P.J
P.J. பிறர்மீது சுமத்திய அமானித குற்றச்சாட்டுகளும் P.J.யின் வாக்குமூலங்களும் - ஆதாரத்துடன்
அமானித மோசடி செய்து வயிறு வளர்க்கும் P.J
P.J. பிறர்மீது சுமத்திய அமானித குற்றச்சாட்டுகளும் P.J.யின் வாக்குமூலங்களும் - ஆதாரத்துடன்
1. 1986 லிருந்து 1987 ஜுன் வரை நஜாத்தில் கூலி வேலை செய்தார் 1986ல் அபூஅப்துல்லாஹ் (நஜாத் ஆசிரியர்). அவர்களை 1988ல் அமானித மோசடி செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார் P.J
2. 1988ல் S.K. மதானி மார்க்க அறிஞரும் அமீரும் ஆவார். ஆபூஅப்துல்லாஹ்வை நான் என்றுமே அமீரா ஏற்றுக்கொண்டது இல்லை. ஆனால் இதோ இந்த S.K மதனியை நான் அமீரா ஏற்றுக்கொண்டேன் என்றார்; P.து. 1995ல் S.K மதனியை அமானித மோசடி செய்துவிட்டார். ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள்தான் அமீராக முடியும் மற்றவர்கள் தங்களை அமீர் என்று கூறுவது மோசடியே என்றார் மேலும் மதனி மீது அமானித மோசடி குற்றம் சுமத்தினார்.
3. 1993ல் S.K மதனி எனக்கு ஆன்மிக அமீர், கோவை பாஷா எனக்கு அரசியலுக்கு அமீர் என்றார். 1999ல் கோவை பாஷா திவிரவாதி கோவை குண்டு வெடிப்புக்கு காரணகர்த்தா என அரசு தரப்பு சாட்சியாகிறார் P.J
4. 1997ல் மார்க்க அறிஞர் மௌலவி ஹாமித் பக்ரி மன்பஈ அவர்களை சீர்திருத்தவாதி என்று புகழ்கிறார். 2002ல் திவிரவாதி, பயங்கரவாதி என அரசுக்கு பொய்யாக தகவல் கொடுத்து பொடாவில் மாட்டிவிட பெரும் முயற்சி செய்தார் P.J தவ்ஹீத் பிரச்சாரத்தில P.J க்கு நிகராக பாவிக்கப்பட்ட ஹாமித் பக்ரி P.J. யினால் சிறையில் வாடினார்.
5. அக்டோபர் 20-26, 2000ம் ஆண்டு உணர்வு இதழ் பக்கம் 12ல் மணம் திறந்த மடல் என்ற தலைப்பில் த.மு.மு.க தலைமை நிர்வாகிகளை வானளாவ புகழ்ந்தார் P.J. தவ்ஹீது கொள்கைவாதிகளைவிட, தவ்ஹீது பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்களைவிட த.மு.மு.க நிர்வாகிகள் சிறந்தவர்கள் என்றார். தவ்ஹீது வாதிகள் கூலி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள் த.மு.மு.க தலைமை நிர்வாகிகள் உலக கரியங்களில்கூட கூலி வாங்காமல் பணி செய்கின்றனர் என்றார்; P.J
இப்படி சரியான தலைமைக்கு உள்ள எல்லா பன்புகளையும் மாநில நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்த தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம் என்று எழுதிவிட்டு, இதன் பிறகும் வேறுகாரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமையில் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் நான் முறையிடுவேன் என்று புகழ்மாலை சூட்டினார்.
இன்று அரசியல்;வாதிகள் என்று குற்றம் சுமத்துகிறார்.
ஓரு மனநோயாளிபோல் மாறி மாறி பேசுகிறார், அதிலிருந்தும் மாறி செய்கையும் செய்து P.J. தரம் தாழ்ந்து போய்விட்டார்.
ரியாதிலிருந்து - அப்துல்லாஹ்.
0 Comments:
Post a Comment